மதுரை ஆதீன மடத்தின் மடாதிபதி அருணகிரிநாதர் உடல்நல குறைவால் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தன்னை அடுத்த மடாதிபதியாக சித்தரித்து நித்யானந்தா வெளியிட்டுள்ள அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை ஆதீன மடத்தில் அவர் பயன்படுத்திய அறை வேறு யாரும் பயன்படுத்தி விடக்கூடாது என்ற காரணத்திற்காக பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.
Nithyananda's statement portraying himself as the next abbot of the Madurai Aadheenam monastery has caused a stir as he is receiving treatment due to ill health. The room he used in the Madurai Aadheenam monastery has been locked and sealed so that no one else can use it.
#Nithyananda
#MaduraiAadheenam
#MaduraiAadheenamArunagiri